இந்திய சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் அது பாலிவுட் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என இந்த கான்களின் ராஜ்ஜியம் தான். ஆனால் சமீபத்தில் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியான திரைப்படம் பத்மாவத். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகாபடுகோன், ஷாகித்கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் இப்படம் இன்னும் நல்ல […]
பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம். ஆனால் படத்தில் இந்து அமைப்புகள் சொன்ன கருத்து எதுவும் இல்லை. ராஜபுத்திரர்களை உயர்வாகவும், வீரமாகவும் தான் காட்டியுள்ளனர். பத்மாவதி கதாபாத்திரம் இறுதிவரை கண்ணியமாக இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரமாக ரன்வீர்சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். பதவி வெறி, காம வெறி, எதையும் வெற்றி கொள்ள எதையும் செய்பவர். மிகவும் மோசமான மன்னன். ஒரு காட்சியில் பத்மாவதி கூறுவாள், அலாவுதீன் கில்ஜி அரசனல்ல, அரக்கன் என்பாள். பத்மாவதியாக தீபிகா படுகோன் நேர்த்தியாக […]
ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி. இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி […]