பத்மவிபூஷண் விருது பெற்ற 99 வயதுடைய மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. இவர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்றவர். மேலும் 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொண்ணூற்று ஒன்பது […]
மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று பத்மவிபூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது போல இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம், கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி […]