பத்ம ஸ்ரீ விருதினை பெற்ற தமிழ் சினிமாவின் நடன கலைஞர் பிரபுதேவா. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. நடன கலைஞரும், இயக்குனரும்,சிறந்த நடிகருமான பிரபு தேவா பல கலைகளை தன்னகத்தே கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில். இவர் மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை […]