Tag: Padma awards by Sports Ministry

பத்ம விபூஷண் விருதுக்கு மேரிகோம்,பத்ம பூசன் விருதுக்கு பி.வி.சிந்து-பரிந்துரை விளையாட்டுத்துறை அமைச்சகம் செய்த

விளையாட்டுத்துறை அமைச்சகம் பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரையும், பத்ம பூசன் விருதுக்கு பி.வி.சிந்து பெயரையும் செய்துள்ளது. ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பாரத ரத்னா,பத்ம விபூசன் ,பத்ம பூசன்,பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பப்பட்டு வருகிறது.  எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாட்டின்  2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.மேலும் […]

india 2 Min Read
Default Image