மதுரை உல்க தமிழ்கட்டிடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற்றது. மதுரையில் இன்று மதுரை உலக தமிழ்கட்டிடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். மேலும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விழாவில் கலந்துகொண்டார். இதன் பின்னர் தமிழ்ச் சங்க கட்டிடத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீழடியில் 5வது கட்ட அகழ்வாய்வு […]