நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழல் நிலவுவதால் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கி வேண்டும் என்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பதில் செப்டம்பர் 1-ஆம் தேதியே நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய வேளாண்மை மற்றும் […]
விவசாயிகள் தற்போது நெல் கொள்முதல் பிரச்சனையை சந்தித்து வருவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு செல்லும் வகையில் 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திருவள்ளுவரின் வாக்கு: “உழவுத் தொழில்,வேறு தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் உணவளித்துத் தாங்குவதால் […]
விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணைய சேவை அறிமுகம். தமிழகத்தில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக இணையதள சேவை வசதி தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் விவசாயிகள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை இணையத்தில் பதிவேற்றி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி, www.tncsc.tn.gov.in மற்றும் tncsc-edpc.in என்ற தளத்தில் நெல் கொள்முதல் தேதியை முன்பதிவு […]
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிமுக அரசின் உத்தரவு போதும், செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை என துரை முருகன் கூறியுள்ளார். நேரடி நெல் கொழுத்தால் நிலையங்களை திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் துரை முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சரிகையை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்து அறுவடை செய்து வைத்துள்ள நெல்லை விற்பனை செய்யமுடியாமல் அவதிப்படுவதாகவும், 17% ஈரப்பதமுள்ள நெல்லை வீணாக்காமல் ஈர்ப்பத்துக்கு சலுகை […]