Tag: Package system

“சாலைப்பணி டெண்டரில் பேக்கேஜ் முறை ரத்து;கி.ரா.வுக்கு நினைவிடம்”- அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு..!

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது,சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி வகித்த பொதுப்பணித்துறையை எனக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறி நன்றி தெரிவித்து,முக்கிய […]

#TNAssembly 6 Min Read
Default Image