#ElectionBreaking : மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமக-வுக்கும் 40 தொகுதிகள், ஐஜேகே-க்கு 40 தொகுதிகள்….!
மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் ஆட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டள்ளது. இந்த தொகுதி உடன்பாட்டின் போது, மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, […]