நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் சிவாய்யக்காத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தின் இந்தி ரீமேக் ‘பச்சன் பாண்டே’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அக்சய் குமார் கருப்பு லுங்கி, கழுத்தில் தங்க சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோற்றமளித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் ஃ பர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. Coming on Christmas […]