Tag: pacemaker battery

OMG!ஒரு நாளைக்கு 70 முறை வாந்தி எடுக்கும் பெண்-இந்த நோய்தான் காரணமா?!

தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை காஸ்ட்ரோபரேசிஸ் நோயின் அறிகுறிகள். இன்றைய வாழ்க்கை முறையில் கடுமையான நோய்கள் வருவது மிகவும் சகஜமாகிவிட்டது.எனினும்,சில அரிய நோய்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.ஆம்,அப்படிப்பட்ட ஒரு நோய்தான் ‘காஸ்ட்ரோபரேசிஸ்’. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலைமை குறித்து காண்போம். இங்கிலாந்தின் போல்டனில் வசிக்கும் 39 வயதான லீன் வில்லியன் என்ற பெண் ஒருவர் காஸ்ட்ரோபரேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயின் காரணமாக,அப்பெண்ணின் உடம்பில் செரிமானம் ஆன […]

- 7 Min Read
Default Image