Tag: Paattu

“பிரேமம்” இயக்குனருடன் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்..?

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிகர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக பாட்டு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.  பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா புது படத்தில் நடிக்க உள்ளார். கைவசம் படங்கள் கையில் வைத்திருக்கும் நயன்தாரா புதியதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் […]

FahadhFaasil 3 Min Read
Default Image