இயேசு கிறிஸ்து வாழ்ந்து, அவர் சிலுவையில் அறையுண்டு மரித்ததையும், அதன் பின்பு உயிர்த்தெழுந்த நாளையும் பண்டிகையாக வழக்கமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. வருடம் தவறாமல் நாடாகும் குருத்தோலை பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குருத்தோலை ஞாயிறு மக்கள் ஆலயங்களில் கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடினர். இந்த குருத்தோலை ஞாயிறு வாடிக்கன்னில் வருடம் தோறும் பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்துடன், […]