சென்னை : தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் RAP பாடகர்களில் முக்கியமானவர் என்றால் ‘பால் டப்பா’ தான். இவர் சமீபத்தில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், உருவாகியுள்ள, பிரதர் படத்தில் இடம்பெற்று இருக்கும் “மக்காமிஷி” என்ற பாடலை எழுதி ப் பாடியுள்ளார். இந்த பாடல் தான் ரீல்ஸ்களில் தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த சுழலில், இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்பது பலருக்கும் தெரியும். இந்த வாய்ப்புகளைத் […]