நம்மில் பலர் பாகற்காய் என்றாலே வெறுத்து ஒதுக்குவார்கள். ஏன்னென்றால், பாகற்காய் கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான். தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாகற்காய் – ஒன்று பெரிய வெங்காயம் – 3 கறிவேப்பிலை – 1 தழை பஜ்ஜி மாவு மிக்ஸ் – 250 கிராம் எண்ணெய் – பொரிப்பதற்கு செய்முறை முதலில் பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாகற்காயை […]