பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் காலா . இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ரிலீஸ் செய்வதற்கு முன்னர் பல பிரச்சனைகளை சந்தித்தது. அனைத்து கஷ்டமான சூழ்நிலைகளையும் கடந்து படம் திரையிடப்பட்டது. அனைவரும் தமிழ்நாட்டில் 100 கோடி மேல் வசூல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 60 கோடி கூட எட்டவில்லையாம் . இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிகம் நஷ்டம் அடைந்துள்ளனர் தலையில் துண்டை போடும் […]