கள்ளக்குறிச்சி : விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு, கண்டனம் தெரிவித்துள்ளார். இது […]
Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் […]
PaRanjith : ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படும் வகையில் பா.ரஞ்சித் செய்த விஷயம் பேசும் பொருளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கிடையில், பா.ரஞ்சித் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் […]
Thangalaan தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படமும் இருக்கிறது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் பார்வதி திருவொத்து, பார்வதி திருவொத்து, முத்து குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீதி கரண், அர்ஜுன் அன்புடன், ஜான்னி ஹரி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த […]
நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. […]
நடிகர் அசோக் செல்வன் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. […]
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச இயக்குநரான பா.ரஞ்சித் குத்தாட்டம் போட்டு வைப் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் மார்கழி மக்களிசை என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், மேடையில் ஏறி சக கலைஞர்களுடன் ஜாலியாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மேளத்திற்கு சிறு பயன் போல் செம ஆட்டம் போட்டுள்ளார். […]
நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் […]
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதையும் படியுங்களேன்- 100 […]
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்திற்கான முதல் “Glimpse” வீடியோ […]
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல படங்கள் வெளியானால் அதனை பார்த்துவிட்டு உடனே பாராட்டிவிடுவார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டான், ராக்கெட்ரி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களை பார்த்து விட்டு ரஜினி பாராட்டி இருந்தார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு ரஜினி பா.ரஞ்சித்தையும் படத்தையும் பாராட்டியுள்ளார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காலா என்ற படத்தில் […]
இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை யாழி நிறுவனமும், நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டென்மா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]
தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய ஒரு நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை […]
இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக். இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது […]
பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமானது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. தனது கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தில் புகுத்தி அதில் வெற்றிகளையும் கண்டவர் இயக்குனர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என இவர் பேசிய அரசியல் சினிமாவை தாண்டி அரசியல் களம் வரை பிரதிபலிக்கிறது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை […]
தமிழ் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டகத்தி எனும் திரைப்படம் வெளியானது. அன்றைய தினம் கோலிவுட்டில் பா.ரஞ்சித் எனும் அறிமுக இயக்குனர் அட்டகத்தி படத்திலிருந்து தனது கருத்துகளை சுதந்திரமாக விதைக்க தயாராகினார். படம் பார்த்த பெரும்பாலானோர் மெட்ராஸ் படத்தில் இருந்துதான் தனது கருத்துக்களை ஆணித்தனமாக பா.ரஞ்சித் திரைப்படங்களில் வெளிக்காட்ட தொடங்கினார் என்பார்கள். ஆனால், தனது முதல் பட முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நல்ல […]
இயக்குனர் பா.ரஞ்சிததின் நீலம் பட நிறுவனம் சார்பாக சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் ரைட்டர். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன் சார்பாக அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ரைட்டர். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படம் முதலில் OTTயில் ரிலீஸ் ஆகும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் […]
நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு […]
உலகநாயகன் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாம். சார்பட்டா போல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். சென்னையில், அந்தக்காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தையும், அந்த பரம்பரை குத்துச்சண்டை வரலாறையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை மிகவும் உயிரோட்டமாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு பலரது பாராட்டுகளை பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை […]
கமல்ஹாசன், விக்ரம், மகேஷ் நாராயணன் திரைப்படம், இந்தியன்-2 முடித்துவிட்டு வருவதற்கும், பா.ரஞ்சித், நட்சத்திரங்கள் நகர்கின்றன, விக்ரம்61 திரைப்படங்கள் முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தால் உலகநாயகன் – கமல்ஹாசன் கூட்டணி நடைபெறும் என கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில், சார்பட்டா பரம்பரை ரிலீஸ் ஆன சமயத்தில் படத்தின் இயக்குனர் டெக்னீசியன்கள் நடிகர்கள் என அனைவரையும் கூப்பிட்டு பாராட்டினார். அந்த சமயமே இயக்குனர் பா.ரஞ்சித் கமலுக்கு கதை கூறியதாக தெரிகிறது. அப்போதே அந்த கதையை டெவலப் செய்து விட்டு வாருங்கள் […]