ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது. ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து […]
தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட விரைவில் முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர்நீதிம்ன்ற 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதனிடையே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டதால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக மாறியுள்ளது.அரசு பெரும்பான்மைக்கு […]
தமிழ்நாட்டில், மாவட்டவாரியாக பல இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்று ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ஆளுங்கட்சியை தவிர்த்து,மற்ற அனைத்து கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் சட்டப்படியே ஆய்வு நடக்கிறது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இது பற்றி மேலும் தெரிவிக்கையில், கவர்னரின் வேலைகளை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி குற்றமாகும் எனவும் ஆளுநர் மாளிகையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து, முன்னாள் மத்திய மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டரில், தமிழக […]