சிவகங்கை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இன்றும் நாளையும் மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து கள ஆய்வில் ஈடுபட உள்ளார். அப்போது பல்வேறு நல திட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் உள்ளார். இந்நிலையில், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் […]
சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது?மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன்? இதுவரை பதில் இல்லை? என்று காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் ராஜீவ் அறக்கட்டளை விவகாரம் குறித்தும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது.இதில் என்ன […]
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்தனர்’ என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா சிதம்பரம் நாடு முழுவதையும், 2 -4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் […]
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வர சிதம்பரத்திற்கு விருப்பமில்லை என அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிடும் 10 தொகுதிகள் காண வேட்பாளர்களை அறிவிப்பதில் மிகவும் தாமதமாகியது. குறிப்பாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. இதற்கு முன்னதாக அந்த தொகுதியில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிந்தது. ஆனால் பின்னர் பல […]