Tag: P T Usha

#Breaking:இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி டி உஷா உள்ளிட்ட நால்வர் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை

இசைஞானி இளையராஜா,தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர்  மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர். பழம்பெரும் தடகள வீராங்கனை பி டி உஷா மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தர்மஸ்தலா கோவிலின் பரோபகாரரும், நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்கடே மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் பாராளுமன்ற மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது பி.டி. உஷா […]

Ilayaraja 4 Min Read
Default Image