தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,நடிகருமான MGR அவர்களின் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடினர்.இந்நிலையில் MGR நூற்றாண்டின் நிறைவு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்கள்,அமைச்சர்கள் உரையாற்றினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆருடன் படங்களில் பாட்டு பாடிய P.சுசிலா அவர்கள் MGRவுடன் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்த பரிசினை 80 களில் கொஞ்சும் குரலால் கொள்ளை அடித்த P.சுசிலா அவர்கள் பெற்று கொண்டார். DINASUVADU