இன்று சுதந்திரப்போராட்ட வீரர் கக்கன் நினைவு தினம். பி.கக்கன் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் ஆவார். இவர் ஜூன் மாதம் 18-ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு, சென்னையில், தும்பைப்பட்டி மேலூரில் பிறந்தார். இவர் பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் […]
இன்று விடுதலை போராட்ட வீரர் பி.கக்கன் பிறந்தநாள். பி.கக்கன் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் ஆவார். இவர் ஜூன் மாதம் 18-ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு, சென்னையில், தும்பைப்பட்டி மேலூரில் பிறந்தார். இவர்,பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அணைகள், […]