OYO நிறுவனத்தின் வியூகக் குழு ஆலோசகராக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ராஜ்னிஷ் குமார் , குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள், ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர்களின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தின் பிராண்டை உலகளவில் வளர்ப்பதில் ஓயோவின் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவார் என்று ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. OYO இன் நிறுவனர் மற்றும் தலைவர் ரித்தேஷ் அகர்வால் […]
ஓயோ நிறுவனம் கொரோனா நோயாளிகள் மற்றும் பாதிப்படையாத சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்த OYO Care என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. நாட்டில் வளர்ந்து வரும் கொரோனாபரவலை கருத்தில் கொண்டு, ஹோட்டல் சேவை நிறுவனமான OYO, OYO Care என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதில் கொரோனா நோயாளிகள் மற்றும் பாதிப்படையாத சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்த ஓயோ நிறுவனம் அறைகள் வழங்குகிறது. தனிப்படுத்த சரியான இடம் இல்லாததால் பல வீடுகளில் ஒரே அறை, ஒரே கழிவறை பயன்படுத்தும் நிலை […]
இந்தியாவில் தற்போது வளர்ந்து சேவை நிறுவனமாக இருக்கிறது ஓயா நிறுவனம். இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 2384 கோடி இழப்பை சந்தித்துள்ளது. நாட்டில் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆட்குறைப்பு அவ்வபோது அறிவித்து வருகின்றனர். அதேபோல கட்டாய விடுப்பு நாட்களையும் அறிவித்து வருகின்றனர். இந்த பொருளாதார மந்தநிலை தற்போது சேவை நிறுவனங்களையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வளர்ந்துவரும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஓயோ நிறுவனம் ஜனவரி […]