தமிழக அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.65 கோடி, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஆரம்ப கொரோனா காலத்தில் கொரோனா சிறப்பு வார்டுகளை ஒப்பந்ததாரர்கள் அமைத்து கொடுத்தனர். ஆனால், வார்டுகளை அமைத்த ஒப்பந்தரர்களுக்கு ரூ.135 கோடி […]