ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல தடை இருக்கக்கூடாது மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் 2-வது அலையை கருத்தில் கொண்டு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு சில நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, மருத்துவ ஆக்சிஜனை ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தடை இருக்கக்கூடாது. ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு உட்பட எந்த தடையும் விதிக்கக்கூடாது எனவும் ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் போக்குவரத்து செய்ய […]
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை கொரோனாவின் 2-வது அலை காரணமாக வட மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை நிலவிவருகிறது. இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா அனுப்பியதாக சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனங்களை […]