Tag: oxygen tankers

பேங்காக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும்-முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்…!

டெல்லியில் புதியதாக 44 ஆக்சிஜன் நிலையங்கள் அமைப்பதற்காக பேங்காக்கிலிருந்து 18 ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து 21 ஆக்ஸிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது அதிவேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் தினசரி 25,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் […]

Bangkok 4 Min Read
Default Image