இன்று உத்தரகாண்ட் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி 35 ஆக்சிஜன் ஆலைகளை திறந்து வைத்தார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 35 ஆக்சிஜன் ஆலைகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மண்சுக் மண்டாவியா, உத்தரகண்ட் ஆளுநர் குர்மித் சிங், முதல்வர்புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கலந்துகொண்டனர். பி எம் கேர்ஸ் நிதி மூலமாக இதுவரை […]
கொரோனா நெருக்கடிக்குத் தயாராவதற்கு புதிய அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது .ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம். அசாமில் செவ்வாயன்று அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளது, அதில் அசாமில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 100% இலவச மின்சாரம் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.அசாமில் இதுவரையிலான உயிரிழப்பு 2,344 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,835 ஆக […]
தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார் மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் […]
லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு. லக்னோவின் சின்ஹாட்டில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் போது சிலிண்டர் வெடித்தது. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர், 2 பேர் உயிரிழந்துவிட்டனர். அதே நேரத்தில் பல தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் கோம்டிநகரில் உள்ள லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சிலிண்டர் வெடிப்பின் போது அங்கு சுற்றியுள்ள பகுதியும் அதிர்ந்தது. விபத்து நடந்த […]