மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல், தீவிரமாக பரவி நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடிப்படையில் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை, கொரோனா நோயாளிகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நோயாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனையாக ஆக்ஸிஜன் உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் இயற்கையாகவே நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது மிகப்பெரிய தேவையாகியுள்ளது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் கொரோனா […]