Tag: Oxygen bed

ஆக்சிஜன் படுக்கை வசதி.., அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

சேலம் மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். சேலம் அரசு மருத்துவமனை, மற்றும் தற்காலிக சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொருத்தவரை 1081 படுக்கைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையை மையமாக மிகச் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் 776 ஓட்டு வசதியுடன் கூடிய படுக்கைகள் […]

Ma. Subramanian 4 Min Read
Default Image