Tag: OxfordUniversity

எனக்கு உயிர் இல்லை.. இருந்தாலும் என்னால் ஒரு புதிய கலையை உருவாக்க முடியும்.! அசத்தும் ரோபோட்.!

எனக்கு உயிர் இல்லாவிட்டாலும் என்னால் கலையை உருவாக்கமுடியும் என்று ரோபோட் ஐ-டா(Ai-Da) இங்கிலாந்து சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் உரையாற்றியது. புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு படைப்பு தொழில்களைப் பாதிக்கிறது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கும் விதமாக ஐ-டா(Ai-Da) என்றழைக்கப்படும் “ரோபோ கலைஞர்” பிரிட்டிஷ் பாராளுமன்ற சட்ட வல்லுனர்களிடம், விளக்கம் அளித்தது. அந்த ரோபோட் கூறியதாவது, நான் ஒரு செயற்கை உருவாக்கம் எனக்கு உயிர் இல்லை என்றாலும் என்னால் இன்னும் கலைகளை உருவாக்க முடியும் என்று பேசியது. உலகின் முதல் மனித […]

Ada Lovelace. 4 Min Read
Default Image

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடம் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி வயதான வயதினரிடையே நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதைக் காட்டுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் குழுக்கள் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 56-69 வயதுடைய ஆரோக்கியமான பெரியவர்களிடமும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 560 பேர் ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களை அடிப்படையாகக் கொண்டு நேற்று லான்செட்டில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள்,  ஆக்ஸ்போர்டு உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இளைய வயதுவந்தவர்களைக் காட்டிலும் வயதானவர்களிடையே குறைந்த எதிர்வினையை […]

coronavirusvaccine 4 Min Read
Default Image