உலகம் முழுவதும் கொரோனா பாதித்து மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நீண்ட நாள் வரை நுரையீரல் பாதிப்பு இருப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்டு அதில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். அதில் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பி 3 மாதங்கள், நீண்ட காலம் ஆனவர்களுக்கு கூட இந்த நுரையீரல் பாதிப்பு இருப்பதாக […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கான பரிசோதனையின் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலுள்ள சூசன் பொது மருத்துவமனையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த மருத்துவமனையின் டீன் மருத்துவர் முரளிதர் தம்பே கூறுகையில், தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை துவங்கியுள்ளோ, இந்த முறை 150 முதல் 200 வரையிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதனைக்காக வழங்கப்படவுள்ளதாக […]
பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் சோதனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் தொடங்கியது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கோடி வரும் நிலையில், அதனை தடுக்கு பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடித்து, அதனை சோதனை செய்தும் வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனாகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடித்து, மனிதர்கள் மீது சோதனை நடத்திவந்தனர். ஆனால் சில தினங்களுக்கு முன்னதாக, […]
இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னார்வலருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொரானா பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் மற்றும் அதனை கண்டறியக்கூடிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஜெனாகா நிறுவனமம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இவர்கள் பரிசோதனை செய்து வந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது. சென்னையில் 300 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்கள் 14 நாளில் மனித […]
எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பட்சத்தில் அதில் 50 % இந்தியாவுக்கு வழங்கவே முடிவு செய்துள்ளோம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது.முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை […]
உலக புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் 39 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உலக அகதிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஐநாவில் ஜூன் 20ஆம் தேதி அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னரே ஆப்பிரிக்காவில் ஜூன் 20ஆம் தேதி அகதிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், அதனை கருத்தில் கொண்டு உலகம் முழுக்க இன்று அகதிகள் தினமாக […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட சோதனைக்கு 2 தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாரா கில்பர்ட் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முதற்கட்ட சோதனை செய்யவதற்கு நல்ல உடல்நலமுள்ள தன்னார்வலர்கள் வரலாம் என அழைப்பு […]
பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளது. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் 3 மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். ஆசிரியர்கள் தடுத்தும் இந்த மோதல் நடைபெற்றதால் கல்லூரியில் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் இந்த மோதலுக்கு காரணமான 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு […]
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் மகளிர் தின வாழ்த்துக்கள் என்ற எழுத்தை படிக்கட்டிலிருந்து பெண் துப்புரவாளர் அகற்றிய புகைப்படம் வெளியானதையடுத்து மன்னிப்பு தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கிளாரன்டன் கட்டிட படிக்கட்டில் ‘ஹேப்பி இன்டர்நேஷனல் வுமென்ஸ் டே’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அதை அங்கிருந்த பாதுகாவலர்கள் பெண் துப்புரவாளரை அழைத்து துடைத்து அழிக்கச் சொன்ன போது எடுத்த படம் எனக் கூறி ஃசோபி ஸ்மித் என்ற பேராசிரியர் தமது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதற்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை […]