Tag: Oxford-AstraZeneca

ஜூலை 20 இல் வெளியாகிறது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் முதல் தரவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி  முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ இதழ் தி லான்செட் தெரிவித்துள்ளது. தடுப்பூசி : டிசம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று உலகமுழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது .கொரோனோவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகள் எடுத்து வந்தாலும் அதை முற்றிலுமாக விரட்டி அடிக்க மருந்தை கண்டுபிடிக்கவும் முயற்சியில் மருத்துவர்கள் ,ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . […]

corona vaccine 5 Min Read
Default Image