Tag: oxford

இங்கிலாந்தில் முதன் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 82 வயது நீரழிவு நோயாளி!

அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு ஊசி ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான நீரிழிவு நோயாளிக்கு முதன்முறையாக போடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு கொண்டு இருந்ததை அடுத்து தற்போது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான […]

Astrogenica 4 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசியின் ஒப்புதலுக்கு மாயாவதி வரவேற்பு.! 

கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கச் செய்யுமாறு வலியுறுத்தினார். இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மற்றும் நாட்டில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக பாரத் பயோடெக்கின் உள்நாட்டு கோவாசின் ஆகியவற்றை உருவாக்கியது, இது ஒரு பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு வழி வகுத்தது. மாயாவதி தனது டிவீட்டர் பக்கத்தில், கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வரவேற்கத்தக்கது மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். […]

coronavirus 3 Min Read
Default Image

இந்தியாவில் சில நாட்களில் தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் இயக்குனர்

இந்தியாவில் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் பெறுவது ஒரு  பெரிய முன்னேற்றம் என்றும் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைப்பதற்கு சில நாட்கள் தான் இருப்பதாகவும் கூறினார். அஸ்ட்ராசெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் நேற்று ஒப்புதல் பெற்றது இது ஒரு நல்ல […]

AIIMSdirector 3 Min Read
Default Image

#Breaking: ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் பிரிட்டன் ஒப்புதல்!

பிரிட்டனில் அதிவேகமாக கொரோனா பரவிவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது […]

AstraZeneca 4 Min Read
Default Image

இந்தியாவில் விரைவில் அங்கீகாரம் – இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவாகிவந்த தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த கொரானா வைரஸை முழுவதுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு […]

Astrogen 5 Min Read
Default Image

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் முதலில் வெளி வர வாய்ப்பு.?

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ இந்தியாவில் முதலில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது. சீரம் நிறுவனத்திற்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி வெளிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று நம்புகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து மருந்து சீராக்கி ஒப்புதல் அளித்தவுடன், கொரோனா தடுப்பூசி குறித்த நிபுணர் குழு அதன் கூட்டத்தை நடத்தி வெளிநாட்டிலும் இந்தியாவிலும் நடத்தப்படும் […]

coronavirus 3 Min Read
Default Image

மற்றவர்களை விட வீடியோ கேம் விளையாடுபவர்களே மகிழ்ச்சியானவர்கள் – ஆக்ஸ்போர்ட் ஆய்வில் தகவல்!

மற்றவர்களை விட வீடியோ கேம் விளையாடுபவர்களே மகிழ்ச்சியானவர்கள் என ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் சார்பில் அணிமல் கிராசிங் மற்றும் பிளான்ட்ஸ் & சோம்பீஸ் வீடியோ கேமை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பலர் நீண்ட நேரமாக விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் தான் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டு முடிவு கூறப்பட்டுள்ளது, மிகவும் வியப்பை […]

oxford 4 Min Read
Default Image

வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் கொரோனா தடுப்பூசி.!

கொரோனா நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் பல உலக நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடம் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி வந்தது. ஆனால், தற்போது இந்த கொரோனா தடுப்பூசி வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கி சோதனையில் சாதகமான முடிவை தந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனம் கூறியதாவது, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பல நாடுகளுக்கு இந்த தடுப்பூசி திருப்புமுனையாக […]

AstraZeneca 2 Min Read
Default Image

ஆக்ஸ்போர்டு உருவாக்கிய கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் 3 மாதங்களில் வெளியிட வாய்ப்பு.!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள சில நாடுகள் குழந்தைகளைத் தவிர்த்து, ஒரு முழு ஒப்புதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் அல்லது அதற்குள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில், ஐரோப்பிய மருந்து நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பற்றிய முடிவுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் […]

#UK 3 Min Read
Default Image

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது..நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது – விஞ்ஞானிகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இது ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் 1.45 கோடிக்கு மேல் கொரோனா தொற்று க்கு எதிரான தடுப்பூசியின் முதல் கட்ட மனித சோதனைகளின் நம்பிக்கைக்குரிய முடிவுகளைப் பெற்ற பின்னர் அவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட முதல் கட்ட மருத்துவ பரிசோதனை மற்றும் முடிவுகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் […]

coronavirus 8 Min Read
Default Image

கொரோனா தடுப்பு மருந்து சோதனை- வெற்றி அடைந்த ஆக்ஸ்போர்டு.. 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர்!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் 150 நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒரு பங்காக, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் […]

brittan 4 Min Read
Default Image

கொரோனா தடுப்பு மருந்து- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் “அஸ்ட்ராஜெனெகா” மருந்து ஆரம்பகட்ட சோதனை முடிவா??

சீனா, வுஹானில் பரவதொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், உலகளவில் இதுவரை 13,714,771 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,87,231 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒரு பங்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியான “அஸ்ட்ராஜெனெகா” மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்துக்காக […]

coronavirus 5 Min Read
Default Image