நிரவ் மோடிக்கு உள்ள சொந்தமான சொகுசு பங்களாவை இடிக்கும் பணியில் மராட்டிய அரசு இறங்கியுள்ளது . மும்பையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் ராய்கட் மாவட்டத்தின் கிகிம் கடற்கரையில் உள்ளது நிரவ் மோடிஇன் சொகுசு பங்களா. இது சுமார் 33 ஆயிரம் சதுர அடியில், கருங்கற்களால் கட்டியுள்ளார் நிரவ் மோடி. இந்த பங்களாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் விதிமுறைகளை மீறி அந்த சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ளதாக அந்த பங்களா அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பங்களா_வை இடிக்கும் […]