பொதுவாக சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும் கைகள் மட்டும் மிக தடிமனாக இருக்கும். இதனால் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக தெரியும் எனவே கையில் உள்ள தடிமனை குறைக்க எளிய உடற்பயிற்சி செய்து எப்படி குறைப்பது என்பதை இன்று பார்க்கலாம். பயிற்சி: சிங்கள் ஆர்ம் ட்ரைசெப்ஸ் பயிற்சி செய்வது போல இந்த பயிற்சியும் செய்ய வேண்டும். முதலில் கால்களை விரித்து முழங்கால்களை சற்று முன்னோக்கி மடக்கி நேராக நிற்கவேண்டும். கைகளை டம்பிள்ஸைப் பிடித்து தலைக்கு பின்புறமாக […]
நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சக்தியிழப்பு உடலுக்கு சக்தி தருவது […]