Tag: OverThinking

அதிகமாக சிந்திப்பீர்களா.? இந்த டிப்ஸ் உங்களுக்கானது…

வாழ்க்கை முறை : அதீத சிந்தனை (Overthinking) என்பது இந்த நவீன காலத்தில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நமது முந்தைய தலைமுறைக்கு செய்தித்தாள்களையும், தொலைக்காட்சியையும் தண்டி பெரும்பாலும் அவர்கள் சித்திப்பதில்லை. அதனால் அடுத்து என்ன என்ற நோக்கத்தோடு அன்றைய தினம் செய்ய வேண்டியதை திட்டமிட்டு சலனமின்றி செய்து முடிப்பர். ஆனால், தற்போதைய இணைய (இளைய) தலைமுறை கையடக்க கணிப்பொறியாக ஸ்மார்ட் போன் கொண்டு நமது வாழ்வுக்கு தேவையில்லாத விஷயங்களை கூட தெரிந்து கொண்டு அதனை பற்றி அதிகமாக சிந்தித்து, […]

LIFE STYLE 8 Min Read
Overthinking

நீங்கள் அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் உங்களால் நிகழ்காலத்தில் இருக்க முடியவில்லை என்றால் அப்போ நீங்க இந்த பதிவ வாசிங்க… பெரும்பாலும் நாம் அதிகமா யோசிப்பது நம்முடைய நிகழ்காலத்தைப் பற்றி இருக்கும் அல்லது எதிர்காலத்தை பற்றி இருக்கும். இரவு நேரங்களில் கூட பாதியிலே எழுந்திருக்கும் நிலைமை கூட ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக நாம் யோசிக்கும்போது பதட்டம் மன உளைச்சல், தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது மூளையையும் பாதிக்கும். எனவே அதிலிருந்து வெளிவர […]

OverThinker 8 Min Read
Overthinker

அதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது??

அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி?? உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த […]

- 6 Min Read