லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான “லியோ” திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. விஜய் திரை வாழ்க்கையில் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவில் 3-வது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் […]
போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகின்றது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருத்தம். சமீப காலமாக தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் சிக்கி தவித்து வரும் நிலை இருந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் வரும் தவறான தகவல், போலி ஏஜெண்டுகள், உணவின்மை உள்ளிட்டவற்றால் பலர் சிக்கியுள்ளனர். இதில் பலரை தமிழக அரசு கவனத்தில் எடுத்து அவர்களை மீட்டு வருகிறது. நல்ல சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி […]
சிங்கப்பூர் மற்றும் கத்தார் நாடுகளுக்கு ஆவின் பால் விற்பனையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள ஆவின் பால் தமிழகமட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசனைப்படி கூடுதலாக சிங்கப்பூர் , ஹாங்க்காங் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக ஆவின் பால் கத்தார் நாட்டுக்கு விற்பனை செய்யும் பணியை தமிழக பல்வளத்துறை அமைச்சர் […]