Tag: outfit

உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் – வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த நபர்!

உடல் முழுவதும் பச்சை, முகம் முழுவதும் அணிகலன் என தனது வித்தியாசமான தோற்றத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த 61 வயது நபர். தற்போதைய நவீன காலகட்டத்தில் பச்சை குத்துவது போன்ற நிகழ்வுகளும் முகத்தில் அணிகலன்களை குத்திக் கொள்வது என்பதெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பச்சை குத்துவதும் முகத்தில் அணிகலன்கள் அணிவதை கூட வாழ்நாள் பொழுதுபோக்காக ஒருவர் வைத்துள்ளார் என்றால் பாருங்கள். ஜெர்மனியில் வசித்து வரக்கூடிய 61 வயதான  ரோல்ஃப் புச்சொல்ஸ் எனும் நபர் ஒருவர் தன்னை […]

kinnase 5 Min Read
Default Image