ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், வரும் புதன் கிழமை முதல் அயர்லாந்தில் 6 வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் மதித்து செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட […]