Tag: outbreak

McDonald உணவால் அதிகரித்த E-coli பாதிப்பு.! ஒருவர் மரணம்.. அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்!

கொலராடோ : அமெரிக்காவில் McDonald’s Quarter Pounders சாண்ட்விச் சாப்பிட்டவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் E. coli பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. கொலராடோவில் பிரபல உணவகமான McDonald’s Quarter Pounders-ல் சாண்ட்விச் சாப்பிட்டு இதுவரை 10 மாகாணங்களிலிருந்து குறைந்தபட்சம் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நோய் பரவலை தடுக்க, அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உணவு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த உணவில் பதப்படுத்தப்பட்ட வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சியால் இது ஏற்பட்டிருக்கலாம் […]

america 5 Min Read
McDonald's burgers tied to E Coli

பாதிப்பு சற்று குறைந்தது.! நிம்மதியில் சீனா.!

கொவிட்-19 வைரசால் பலி எண்ணிக்கை கடந்த மூன்று நாள்களை விட குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரானில் 2 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன […]

#COVID19 4 Min Read
Default Image

கடந்த மூன்று நாட்களில் குறைந்த கொவிட்-19 மீண்டும் உயர்வு.! மருத்துவர்கள் அச்சம்.!

சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று நாட்களில் குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று சற்று அதிகரித்து அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொவிட்-19 வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சீன மருத்துவர்களும், அரசும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கின்றனர். இதனிடையே […]

coranaissue 3 Min Read
Default Image

மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.! தலைவிரித்து ஆடும் கொவிட்-19 வைரஸ்.!

சீனாவின் வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் கடந்த நாட்களாக கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சுமார் 50 நாட்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. அதுமட்டுமில்லாமல் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் […]

coronavirus 5 Min Read
Default Image

கோரத்தாண்டவம் ஆடும் கொவிட்-19.! 2,048 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி.!

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றிய தினம் சற்று குறைந்துள்ளது. உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த […]

coronaissue 4 Min Read
Default Image