எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது. அரசு திட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கான திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். – முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் விழாவில் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக […]