Tag: ottapidaaram

ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அவர் ஆணையிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி திரும்ப பெற்றதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். மேலும் […]

#Politics 3 Min Read
Default Image