சென்னை : சினிமா விரும்பிகளுக்கு இது செம்மயான வாரம் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த வார வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) த்ரில்லர் முதல் மனதைக் கவரும் படங்கள் வரை நாளை OTT தளங்களில் வெளியாகும்திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். கொட்டுக்காளி நடிகர் சூரி நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி” திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (செப்டம்பர் 27) வெளியாகிறது. படம் ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்றது மற்றும் பாஸிடிவ் விமர்சனங்களை பெற்றது. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் […]