சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் “லக்கி பாஸ்கர்” திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தீபாவளி பந்தயத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படமும், கவினின் ப்ளடி பெக்கர் படம் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் படமும் ஒன்றாக களமிறங்கியது. படம் வெளியான நாளில் இருந்தே லக்கி பாஸ்கர் திரைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்று (நவம்பர் 28) Netflix […]