சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘கங்குவா’ திரைப்படம் ஒரு மாதம் கூட ஆகல, அதுக்குள்ள OTT தேதி குறித்த தகவல் வெளியாகிவிட்டது. முன்னதாக, அமேசான் OTT-யில் வரும் 13 ஆம் தேதி முதல் கங்குவா படம் வெளியாக இருப்பதாக என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்பொழுது ‘கங்குவா’ திரைப்படம், நாளை மறுநாள் (டிச.08) ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அமேசான் ப்ரைமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடித்து, சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த […]
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர் பந்து திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை பார்க்க ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது என்று சொல்லலாம். அப்படி காத்திருந்ததற்கு முக்கியமான காரணமே படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சிக்ஸர் விளாசியது தான். படத்தின் கதைக்களம் மற்றும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எனத் திரையரங்குகளில் படம் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது […]
சென்னை : அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் மூலம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் OTT வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் நாளை (அக். 18) OTT-ல் வெளியாகவிருந்தது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை […]
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவை ஆவணப்படமாக எடுப்பதற்கு, முன்னணி OTT நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல், அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடியில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், வாடகைத் தாய் மூலம் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் […]
சென்னை : கடந்த 2016-ம் ஆண்டில் ஜியோ நிறுவனம் உருவெடுத்த போது இலவச இன்டர்நெட்டில் தொடங்கி அதன் பிறகு குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் மற்றும் குறைந்த விலையில் அளவில்லாத இன்டர்நெட் என அறிமுகப்படுத்தி நம்மை அதற்கு பழக்கப்படுத்தியது. ஆனால், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் ஜியோ தனது பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி கொண்டே போனது. தற்போது, சமீபத்தில் கூட ஜியோ தனது சிம்கார்ட்டுக்கான கட்டணத்தை உயர்த்தியது. இதில், பல ஜியோ வாடிக்கையாளர்கள் […]
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான ‘G.O.A.T’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அதிகப்படியான வசூலை ஈட்டிய இப்படத்தின் OTT பிளாட்ஃபார்ம் Netflix-ல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் (அக்டோபர் 3 ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், முதலில் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான “மகாராஜா” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும் வகையில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. விஜய் சேதுபதி கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து இந்த படம் முதல் முறையாக ரூ.100 கோடி கடந்து வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டு அரண்மனை 4 படத்திற்கு பிறகு, ரூ.100 கோடி வசூல் செய்த […]
Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம் இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. READ MORE – இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! OTT […]
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த […]
நடிகர் நாகார்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் விஜய் பின்னி இயக்கிய ‘நா சாமி ரங்கா’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் அல்லரி நரேஷ், ராஜ் தருண், மிர்னா மேனன், ருக்சர் தில்லான் ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசையமைக்க, ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில், பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாச சித்தூரி பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம், […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ‘SUN NXT’இல் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. திரையரங்கில் பார்க்கத்தவர்கள் ஏலியன் அட்டகாசத்தை இனி OTT-இல் பார்க்கலாம் என்பதால், ரசிகர்கள் […]
சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படம் OTT பயணத்தைத் தொடங்க உள்ளது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே கேரளக் கதை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் கேரளாவில் இருந்து 32,000 பெண்கள் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது, இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் அடா […]
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலை வாரி குவித்தது இப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் திரையிடப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும். இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் […]
டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் […]
TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், மற்ற DTH போல எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கவும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் கேபிள் டிவியான TAC TV தொடர்பாகவும் , அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகளாக, பிரபல ஓடிடி நிறுவனங்கள் போல, TAC TVக்காக ஒரு ஓடிடி ஆப் உருவாக்கவும், அதே போல […]
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ராக்கி. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகியது. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
சண்முகம் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஓ மை டாக். இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதோ அந்த பதிவு, […]
கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு இந்திய திரையுலகினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் இவர் உயிருடன் இருந்த பொழுது ஜேம்ஸ் எனும் படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த படம் கடந்த மார்ச் 17ஆம் தேதி புனித் ராஜ்குமாரின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. கன்னடத்தில் மட்டுமல்லாமல் […]