கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்கின்றனர். இப்படி ஆன்லைனில் பணம் செலுத்தும் மற்றும் பெரும் முறைகளில் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் முறையில் அதிகமாக பண மோசடிகள் நடை பெற்று வருகிறது இதைத் தடுக்கவே தற்பொழுது ரிசர்வ் வங்கி புதிய விதிகளைக் […]
பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான ஏடிஎம் பணப்பரிவர்த்தனை சேவையைத் தொடங்கியுள்ளது. இது தனது வாடிக்கையாளர்களை போலி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு எதிராக திறம்பட பாதுகாக்கிறது. ஒரு அறிக்கையின்படி, மிக விரைவில் ஏராளமான வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் இந்த முறையைத் தேர்வு செய்யலாம். இது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கும். ஜனவரி 1, 2020 அன்று OTP அடிப்படையிலான ஏடிஎம் பரிவர்த்தனை சேவையை SBI அறிமுகப்படுத்தியது. அனைத்து வாடிக்கையாளர்களும் […]
நவம்பர் 9 முதல்,அனைத்து கூகுள் கணக்குகளிலும் இரண்டு-படி சரிபார்ப்பு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும்,பயனர்கள் அவர்களின் கணக்குகளை அணுக இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனமான கூகுள்,தனது இயங்குதளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது, இது வரும் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.நவம்பர் 9 முதல்,கூகுள் கணக்குகள் ஒரு பெரிய பாதுகாப்பு புதுப்பிப்பைப் பெறும்.இதன்மூலம் ,உங்கள் கணக்கிற்கான ஒரே கிளிக்கில்(one-click login )உள்நுழையும் அம்சத்திற்கு கூகுள் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றில் உங்களிடம் கணக்கு இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஏனெனில் வரும் நாட்களில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று முதல் ஏப்ரல் 4 வரை வங்கிகள் 7 நாட்களுக்கு மூடப்படயுள்ளது. மோசடி எஸ்எம்எஸ் நிறுத்த முயற்சி: தேவையற்ற மற்றும் மோசடி எஸ்எம்எஸ்ஸிலிருந்து விடுபட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் […]
எஸ்எம்எஸ் சேவைகளில் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பல பயனர்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக, வங்கிகள், ஈ-காமர்ஸ் தளங்களுக்கான OTP போன்ற முக்கியமான செய்திகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் இருப்பது மட்டுமல்லாமல், கோ-வின் (CoWin) ஆப்பில் பதிவு செய்வதற்கான சிக்கல்களையும் மக்கள் எதிர்கொள்கின்றனர். OTP ஐப் பெறுவதில் சிரமத்திற்கு உண்மையான காரணம் TRAI (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்கள் ஆகும். OTP […]
இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல் நம்பர் அவசியம். அந்த நம்பருக்கு வரும் ஓடிபி வைத்து மட்டுமே இனி ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்க முடியும். இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியாக எஸ்.பி.ஐ. உள்ளது. இந்நிலையில் எஸ்.பி.ஐ. பேங்க் ஏ.டி.எம்.களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதாவது […]
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் நெருல் பகுதியைச் சேர்ந்த தஸ்னீம் முஜாகர் முடாக் என்ற பெண் போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர்களிடம் 28 முறை தனது வங்கி ஓ.டி.பி. எண்ணைச் சொல்லியதால் ரூ.7 லட்சம் பணத்தை இழந்திருக்கிறார். கடந்த மே 17ஆம் தேதி அவரது கணக்கில் ரூ.7.20 லட்சம் பணம் இருந்திருக்கிறது. அன்று போனில் அழைத்த ஒருவர் தன்னை வங்கி அலுவலர் என்று கூறிக்கொண்டு, முடாக்கின் ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மீண்டும் அதனை ஆக்டிவேட் […]