புதுச்சேரியில் நாளை முதல் 31 -ம் தேதி வரை தமிழகம் உட்பட வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு காலை 7 மணி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு இரவு 9 மணி வரை தொடரும். இந்நிலையில் புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்கள் அதிகம் வரும் என்பதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி முதலமைச்சர் […]