காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!காதலர் தினத்தை முன்னிட்டு, ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 படங்கள் வெளியாகவுள்ளன.
விரைவில் பொதுமக்களை சந்திக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' கவுண்டமணி.!ஒத்த ஓட்டு முத்தையா : நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான "ஒத்த ஓட்டு முத்தையா" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.