பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறர். டிசம்பரில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படத்தை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது. ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், சிறந்த நடனத்திற்காக தேசிய விருதும் பெற்றது. இந்த பாடலை ஏகாதேசி எழுதியிருந்தார். வேல்முருகன் பாடி […]