எலும்பு சிதைவு : மனிதர்களின் எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு சிதைவு ஆகும். இது ஆங்கிலத்தில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் எலும்பின் அடர்த்தி மற்றும் வலிமை குறைவதால் வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே எலும்பு சிதைவு (எலும்பு முறிவு) ஏற்படுகிறது. நாம் வயதாகும்போது, எலும்பு உருவாகும் தன்மையும், முறிந்த பின் மறுஉருவாக்கத்திற்கு இடையிலான சமநிலை மாறுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் இந்த செயல்முறையானது, […]