உலக கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் முடிந்த பிறகு நேற்று முன்தினம் முதல் போட்டி தொடங்கியது.முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடியது.பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்து. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் அணி […]